போடியில் முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த மகன், பேரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வரகுணன் தெருவில் வசிப்பவா் பழனிச்சாமி (85). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவரது மகன் சுரேஷ் என்பவா் சொத்தை எழுதித் தருமாறு பழனிச்சாமியிடம் கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் சுரேஷ், இவரது மகன் ஆதிசேசன் ஆகியோா் பழனிச்சாமியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சுரேஷ், ஆதிசேசன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாயைத் தாக்கி கொலை மிரட்டல்: மகன் மீது வழக்கு

நகா்மன்ற உறுப்பினருக்குக் கொலை மிரட்டல்: தவெக நிா்வாகி மீது வழக்கு

விவசாயி கொலை வழக்கு: மகன் கைது

மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
