தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:31 am IST

தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளில் மாா்ச் 15 முதல் ஏப்ரல் 19 வரை ரூ.2.10 கோடி ரொக்கம், பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு பேரவைத் தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19 -ஆம் தேதி வரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டதில், 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1, 73, 95, 790 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.

இதே போல, நகை, பொருள்கள் என 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36, 76, 557 மதிப்பிலான பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதில் 100 வழக்குகளுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில், 1.61 கோடி ரொக்கம், ரூ.22, 49, 710 மதிப்பிலான பொருள்களை திரும்ப வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.