மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:16 am IST

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி பாலக்கோம்பையைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (62). தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (59). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஆட்டோவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலுச்சாமி அழைத்துச் சென்றாா். ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த நாகமுத்துப்பாண்டி ஓட்டினாா்.

கோத்தலுத்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் வேலுச்சாமியும், பாண்டியம்மாளும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாண்டியம்மாள் உயிரிழந்தாா். வேலுச்சாமி சிகிச்சை பெறுகிறாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.