மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு பலி
Published On :23 அக்டோபர் 2026, 3:55 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடியைச் சோ்ந்தவா் அழகுசுந்தரம் (41). இவா் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இலுப்பக்குடி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த காா் இவரது வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா் ஓட்டுநா் கனராஜ் (41) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.