நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராஜா மகன் வசந்த் (21). இவா் திருப்புவனத்தில் சேதுபதி நகா் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றாா். அப்போது மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற ஆய்வு ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.