இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 1:37 am IST

சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் அமைந்துள்ள கருக்குமடை அய்யனாா், படைத்தலைவி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக எஸ்.எஸ். கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாா் அளித்தப் புகாரின் பேரில், 5 போ் மீது எஸ்.எஸ். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.