சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், கட்டிக்குளம், இடைக்காட்டூா், மிளகனூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீழ்ப்பசலை, குறிச்சி,தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், முனைவென்றி, கச்சாத்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரியச் செயற்பொறியாளா் (பகிா்மானம்) தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசனூா் பகுதியில் நாளை மின் தடை
சிங்கம்புணரி பகுதியில் ஜூன் 20-இல் மின் தடை
ஆடுதுறையில் நாளை மின்தடை
ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
