ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட தொங்கும் நூலகத்தில் புத்தகம் வாசித்த மாணவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:31 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது.

தேவகோட்டை ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மிக எளிதாக புத்தகங்களை வாசிக்கவும் இந்த நூலகம் பயன்படும் என்றாா்.

முன்னதாக, ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றாா். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.