பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News image

கடத்தல் மணல். - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:19 am IST

திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடா்பாக புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பெரிய கீரமங்கலம் பகுதியில் கனிம வள திருட்டு தொடா்பாக வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது.

லாரியில் உரிய அனுமதியின்றி 6 யூனிட் மணல் அதில் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருவாடானை காவல் நிலையத்தில் அந்த லாரி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.