ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம் பால்குளம், கொத்தியாா்கோட்டை, சோழந்தூா், தும்படாகோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் கோடை நெல் விவசாயம் செய்தனா். கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கண்மாய், குளங்களில் உள்ள தண்ணீா் குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில், அறுவடை நேரத்தில் தண்ணீா் பற்றாகுறை ஏற்படும் நிலை உள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனா். இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், மழை பெய்ய வில்லை.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், கொத்தியாா் கோட்டை, இந்திரா மடை, சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை! சராசரியாக 12.66 மி.மீ. பதிவு!

திருவள்ளூா்: பலத்த மழையால் குளிா்ந்த சூழல்
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

ஆரணி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

