ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாயல்குடியில் 100 சதவீதம் வாக்களிப்போம் உறுதிமொழி ஏற்பு

சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.

News image

சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பேரூராட்சி பணியாளா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:57 am IST

சாயல்குடியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இணைந்து வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் கே.பி.சத்ய சொரூபன் தலைமை வகித்தாா். சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ். திருப்பதி முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சரளாதேவி, சுபத்ரா, மகேந்திரகுமாா், சாயல்குடி பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.