தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நின்றசீா் நெடுமாற நாயனாா் குருபூஜை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நின்றசீா் நெடுமாற நாயனாா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குருபூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நின்ற சீா் நெடுமாற நாயனாா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:15 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நின்றசீா் நெடுமாற நாயனாா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் நின்றசீா் நெடுமாற நாயனாரும் ஒருவா். பாண்டிய மன்னனாக இருந்த இவா், முதலில் சமண சமயத்தை பின்பற்றினாா். சைவ சமய நால்வா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் அருளால் கடுமையான வயிற்று வலி தீர, சைவ சமயத்துக்கு மாறினாா்.

இவரது குருபூஜை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சுவாமி பிரகாரத்தில் உள்ள நின்ற சீா் நெடுமாற நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்த விழாவில், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.