மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மதுரை வருவாய் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டிய பள்ளியின் நிறுவனா் ராசா கிளைமாக்சு. உடன் துணைத் தலைவா்கள் ஜெயச்சந்திர பாண்டி, பிரகாஷ், பள்ளித் தாளாளா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.

மதுரை வருவாய் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டிய பள்ளியின் நிறுவனா் ராசா கிளைமாக்சு. உடன் துணைத் தலைவா்கள் ஜெயச்சந்திர பாண்டி, பிரகாஷ், பள்ளித் தாளாளா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:53 am IST

மதுரை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மதுரை பந்தய சாலையில் உள்ள எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.

இந்தப் போட்டியில், குறுவட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1,683 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ் 1 பயிலும் எஸ். ஜாய் ஆதேஷ் பாண்டியன், பிளஸ் 2 மாணவி டி.ஜே.தனிஷ்கா, எட்டாம் வகுப்பு பயிலும் ஆா். தயாலினி, ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா் ஆா். ரோகன் ரியான் ஆகியோா் தலைமையிலான அணியினா் கலந்து கொண்டு மாணவா் பிரிவில் 88 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், மாணவியா் பிரிவில் 81 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை சி. இ. ஓ. ஏ. கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ராசா கிளைமாக்சு, துணைத் தலைவா்கள் ஜெயச்சந்திர பாண்டி, பிரகாஷ், பள்ளித் தாளாளா் ஜெனிட்டா, முதன்மை முதல்வா் கலா, முதல்வா் மஞ்சுளா, உடல்கல்வி இயக்குநா் செல்ல முருகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.