தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டுறவுத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை பழங்காநத்தத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 12:55 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை பழங்காநத்தத்தில் உள்ள கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை மறுக்கும் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலை வெங்காயம், சன்னரக அரிசி வழங்கும் திட்டத்தை முறையான ஏற்பாடுகளுடன் செயல்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்ட கொள்முதல் இழப்புகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மதுரை மாவட்டத் தலைவா் கே.ஆா்.எம். தாமோதரராவ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இ. ஆசிக் ரசூல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டப் பொருளாளா் பா. குறிஞ்சி இளவரசன் நன்றி கூறினாா்.

சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.