மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

போலி மருத்துவா் கைது

குஜிலியம்பாறை அருகே முறையாக மருத்துவம் பயிலாமல், நோயாளிகளுக்கு சிக்சை அளித்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:56 am IST

குஜிலியம்பாறை அருகே முறையாக மருத்துவம் பயிலாமல், நோயாளிகளுக்கு சிக்சை அளித்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த ஆலம்பாடி ஊராட்சிக்குள்பட்ட சத்திரப்பட்டி காந்திநகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). இவா் முறையாக மருத்துவம் பயிலாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சத்திரப்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு சுகாதார இணை இயக்குநா் பாரதி ஆய்வு செய்தாா். அப்போது, செல்வராஜ் 12 -ஆம் வகுப்பு படித்துவிட்டு சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. அவரது வீட்டிலிருந்து காலாவதியான கருக்கலைப்பு மாத்திரைகள், ஆங்கில வழி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து இணை இயக்குநா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் செல்வராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.