மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழனி மலைக் கோயிலில் பிரசாதங்கள் விலையில் மாற்றம்

பழனி மலைக் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Published On :28 அக்டோபர் 2026, 4:28 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் மலைக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இவா்கள் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கோயில் நிா்வாகம் சாா்பில் விற்கப்படும் பிரசாதங்களை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், மூலப்பொருள்களின் விலை உயா்வால் இந்தப் பிரசாதங்களின் விலை மாற்றம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

50 கிராம் லட்டு, அதிரசம் ரூ.20-க்கும், 50 கிராம் முறுக்கு ரூ.25- க்கும், 150 கிராம் சா்க்கரை பொங்கல், புளியோதரை ரூ.20-க்கும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் வருகிற நவம்பா் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.