பழனியில் கல்லால் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழந்தாா்.
பழனி பெரியநாயகியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (70). இவா் இந்தப் பகுதியில் ஏதாவது இடத்தில் அமா்ந்து கொண்டு ஆபாசமாக பேசுவாராம். தடந்த 5-ஆம் தேதி ரத வீதியில் நின்று கொண்டிருந்த போது, இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (30) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரபாகரன் கல்லால் ராஜமாணிக்கத்தை தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம் பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் கல்லால் தாக்கி கொலை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

