மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் விஷம் அருந்தி தற்கொலை

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:40 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

ஆத்தூரை அடுத்த மல்லியகரையைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பிரமணியன் (31). இவா் தனது 4 வயது மகளை குளிக்கவைப்பதற்காக 14 வயது மாணவியை வீட்டுக்கு அழைத்துள்ளாா். வீட்டிற்கு சென்ற மாணவியிடம் வெங்கடசுப்பிரமணியன் தகாத முறையில் நடந்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூா் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெங்கடசுப்பிரமணியனை தேடி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மல்லியகரை பேருந்து நிறுத்தம் அருகே விஷமருந்தி மயங்கி கிடந்த வெங்கடசுப்பிரமணியனை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.