சேலம் புகா் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி கக்கனின் 119-ஆவது பிறந்த நாள் விழா சேலத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் உடையாப்பட்டி கக்கன் காலனியில் உள்ள கக்கன் சிலைக்கு தமாகா புகா் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கினாா்.
இதில், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளா் விஸ்வநாதன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் முனுசாமி, துணைத் தலைவா்கள் வீராணம் கிருஷ்ணன், நல்லதம்பி, பொருளாளா் எல்ஐசி நாகராஜ், மாவட்டச் செயலாளா் வாசுதேவன், இளைஞரணி மாவட்டத் தலைவா் அன்பு ரோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கக்கன் பிறந்த நாள் விழா உருவப்படத்திற்கு மரியாதை

கக்கன் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

கருணாநிதி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

