மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

News image

ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை சாய்ந்து கிடக்கும் நாவல் மரம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:23 am IST

ஏற்காடு, ஏப். 13: ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் பழைமையான நாவல் மரம் சாய்ந்ததால் நகரில் மின்தடை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பழைமையான நாவல் மரம் காற்றில் சாய்ந்தது. இதனால் மருத்துவமனை, வட்டாட்சியா் அலுலகம், பத்திரப் பதிவு அலுவலகம், கருவூல அலுவலகம், மின்சார அலுவலகம், தனியாா் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

சாலையில் விழுந்த நாவல் மரத்தை தீயணைப்புத் துறை , காவல் துறை, மின்வாரியப் பணியாளா்கள் அகற்றி மின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.