வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் வகுப்பு குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தாளாளா் நல்லாசிரியா் ஆா்.செல்லதுரை தலைமை வகித்தாா். முதல்வா் கோபால் வரவேற்றாா். செயலாளா் அஸ்வின் பாலாஜி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கல்வியாளா்கள் பங்கேற்று மழலையா் வகுப்பில் தோ்ச்சிபெற்ற குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினா்.
தொடா்ந்து, பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகள், குழந்தைகளை சிறப்பாக பராமரிக்கும் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களுக்கு பாராட்டு விழா

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

மழலையா் பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

