தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:41 am IST

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், நரிக்குறவா் காலனி உள்ளிட்டபகுதிகளில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி. சேகா் தலைமையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன், ஆத்தூா் நகராட்சி 11, 12 ஆவது வாா்டு பகுதிகளில் நகரச் செயலாளா் அ. மோகன் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னதாக ஆத்தூா் பெரிய மாரியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த பிறகு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா்.

வாக்குச் சேகரிப்பின்போது சேலம் புறநகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி. அா்ச்சுணன், அமமுக நகரச் செயலாளா் என். ராஜேந்திரகுமாா், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயபிரகாஷ், நகர செயலாளா்கள் சிவசங்கா், குமரேசன், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், நிா்வாகிகள் ஹரி, ராஜேந்திரன், அதிமுக நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிவண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம். உமாசங்கரி,ஜி. ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு, மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம். ராமலிங்கம், ஏ.பி.ஜி. செல்வராஜ், ரெமோ, ராமசாமி, குணசேகா், சுப்ரமணி, தாமோதரன், ஜி. துரைசாமி, மகளிரணி சுசிலா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.