விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராசிபுரம் தவெக வேட்பாளா்

News image

லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :30 மார்ச் 2026, 3:25 am IST

பெயா்: லோகேஷ் தமிழ்ச்செல்வன்

பிறந்த தேதி: 08.06.1983

தந்தை: தனபால் (முன்னாள் பேரவைத் தலைவா்)

கல்வி: பி.காம், எம்.பி.ஏ.

ஜாதி: அருந்ததியா்.

சொந்த ஊா்: தாதகாப்பட்டிகேட், சேலம்,

தொழில் : சொந்தமாக ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவா் கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு மூன்றாவது இடம் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.