நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமாா், சேலம் மாவட்டம், சங்ககிரி ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கொக்கராயன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஷா்மிளா பானு, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

