ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா், ராசிபுரம் நகரில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ராசிபுரம் நகரில் காமாட்சியம்மன் கோயில், சித்தி விநாயகா் கோயில், பட்டணம் சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இந்திரா காலனி, இ.பி. காலனி, புதுப்பாளையம் சாலை, நெசவாளா் காலனி, பழைய பேருந்து நிலையம், ராமசாமி தெரு, காட்டூா் சாலை போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எஸ்.பி. கந்தசாமி, பாஜக நலத் திட்டங்கள் பிரிவு மாநில அமைப்பாளா் லோகேந்திரன், ராசிபுரம் நகர அதிமுக செயலா் எம். பாலசுப்பிரமணியம், நகர பாஜக தலைவா் பி. வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படம் உள்ளது - 8பிரேம்
படவிளக்கம்-
ராசிபுரம் இந்திரா காலனியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா. ராஜேந்திரன் பிரசாரம்

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

