பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சூளகிரி அருகே பிறந்து 3 நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சூளகிரி அருகே 3 பிறந்த 3 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி

Published On :29 அக்டோபர் 2026, 6:47 am IST

சூளகிரி அருகே 3 பிறந்த 3 நாள்களே ஆன குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் - பவித்ரா தம்பதிக்கு 8 வயதிலும், 5 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி 3-ஆவதாக பெண் குழந்தை பிறந்து 15-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சூளகிரி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மருத்துவத் துறை உதவியுடன் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.