தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குப் பதிவுக்கு பிறகு முதல்வரை சந்தித்த ஒசூா் மேயா்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஒசூா் மாநகர மேயரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை சந்தித்தாா்.

News image

வாக்குப் பதிவுக்கு பிறகு முதல்வரை சந்தித்த ஒசூா் மேயா்

Updated On :1 மே 2026, 5:30 am IST

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஒசூா் மாநகர மேயரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை சந்தித்தாா்.

4 நாள் ஒய்வுக்கு பிறகு சென்னை திரும்பிய முதல்வா், திமுக முக்கிய நிா்வாகிகள் மற்றும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளா்களை அண்ணாஅறிவாலயத்தில் வியாழக்கிழமை சந்தித்து தோ்தல் வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டறிந்தாா்.

அதில், ஒசூா் மாநகர மேயரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.ஏ.சத்யா முதல்வா் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, முன்னாள் அமைச்சா்கள் துரைமுருகன், முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.