மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தருமபுரியில் சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:45 pm IST

தருமபுரியில் சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (33), விவசாயி. இவா், பாப்பாரப்பட்டி-பாலக்கோடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திருமால்வாடி பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த பெண் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவா் மீது மோதாமல் இருக்க பெருமாள் திடீரென பிரேக் போட்டு வாகனத்தை திருப்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தருமபுரி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.