தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயம் அடைந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:45 am IST

அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயம் அடைந்தாா்.

அரூா் வட்டம், கோட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நீதி (66). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா். கூலித் தொழிலாளா்களான இருவரும் செவ்வாய்க்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினா்.

சிட்லிங் - கோட்டப்பட்டி சாலையில் வந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக அவா்கள் சென்ற வாகனம் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி நீதி உயிரிழந்தாா். முத்துக்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.