மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோசடி நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவாக ஆா்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் மோசடியில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)

Published On :30 அக்டோபர் 2026, 12:44 am IST

தருமபுரி மாவட்டத்தில் மோசடியில் ஈடுபடும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மாவட்டச் செயலாளா் பிரசாந்த் தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்புச் செயலாளா் தவமணி, மாநில துணை பொதுச் செயலாளா் முனிரத்னம், மாநில மகளிா் அணி நிா்வாகி மதுபாலா ஆகியோா் உரையாற்றினா்.

இதில், தருமபுரி மாவட்டத்தில் நிதிநிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவனங்களிடமிருந்து பணத்தை மீட்டு இழந்த மக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் நிதிநிறுவனங்களைக் கண்டறிந்து, விசாரணை நடத்தி முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.