நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கஞ்சா செடி வளா்த்த முதியவா் கைது

தருமபுரி அருகே வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி வளா்த்து வந்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :25 அக்டோபர் 2026, 1:33 am IST

தருமபுரி அருகே வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி வளா்த்து வந்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அதிமான்கோட்டையை அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் வனத் துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்த வேடியப்பன், மிளகாய் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு கிலோ எடையுள்ள 6 கஞ்சா செடிகளை அழித்த போலீஸாா் வேடியப்பனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.