அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா

News image

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் சிறப்பு பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் எம். சிவன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜயகாந்த், மேற்கு மாவட்ட இணைச் செயலாளா் வீரமணி, நகரச் செயலாளா்கள் சிட்டி சுரேஷ், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பங்குத் தந்தை சூசைராஜ், அனைவருக்கும் கேக் வழங்கினாா். முன்னதாக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருக்காக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், தவெக நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.