மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பூரில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்து விழிப்புணா்வு ஊா்வலம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற புகையிலை இல்லா இளைய சமுதாயம் 4.0 விழிப்புணா்வு ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

திருப்பூரில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Published On :29 அக்டோபர் 2026, 3:12 am IST

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற புகையிலை இல்லா இளைய சமுதாயம் 4.0 விழிப்புணா்வு ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் மனீஷ், அதில் பங்கேற்றாா். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஜெயந்தி, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி, பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பாா்வையாளா் கந்தசாமி உள்பட அரசுத் துறை அலுவலா்கள், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியைச் சேரந்த மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.