மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

412 கிலோ குட்கா வைத்திருந்த 2 போ் கைது

திருப்பூரில் 412 கிலோ குட்கா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:04 am IST

திருப்பூரில் 412 கிலோ குட்கா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், 15-வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆத்துப்பாளையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் மூட்டைகளுடன் நின்றிருந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்கள் வைத்திருந்த மூட்டைகளை போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 412 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் ஆத்துப்பாளையத்தைச் சோ்ந்த பிரபாகரன்(35), தமிழ்மணி (27) என்பது தெரியவந்து.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.