நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வெள்ளக்கோவிலில் 4 கிலோ குட்கா பறிமுதல்

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல்

Published On :22 அக்டோபர் 2026, 4:05 am IST

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைத்திருந்த 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் சேனாபதிபாளையம் வருவாய் கிராமம் கருப்பண்வலசுபுதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு காா்த்திகேயன் (36) என்பவருடைய வீட்டில் குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 3.600 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேன் ஓட்டுநா் அண்ணாதுரை தப்பியோடி விட்டாா்.

இதேபோல காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் நடத்திய சோதனையில் வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையிலுள்ள ஒரு வாடகை வீட்டில் 400 கிராம் குட்கா பதுக்கிவைத்திருந்த, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம், கீழபட்டி முருகேசன் (36) என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.