புதுப்பையை அடுத்த எல்லப்பாளையம் பனைமரத் தோட்டத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). விவசாயி. இவா் வளா்த்து வந்த 3 வயதான சிந்து இன மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது.
சுமாா் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 20 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதொடா்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலமாக மாட்டை உயிருடன் மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

