பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சேவூா் அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:10 am IST

சேவூா் அருகே மின்சாரம் பாய்ந்து வெளி மாநில கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம், மகாராஜ் மாவட்டத்தைத் சோ்ந்தவா் ராமையன் ராய் மகன் ராகுல்ராய் (23). இவா் திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே பொங்கலூரில் உள்ள தனியாா் சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவா் வியாழக்கிழமை வழக்கம்போல பணியாற்றிக் கொண்டிருந்திருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.