காங்கயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த மே மாதத்தில் மட்டும் 2,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக 52 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்கியதாக 49 வழக்குகள், தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 801, அதிவேகமாக வாகனங்களை இயக்கியதாக 10 வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் காரணமாக கடந்த மே மாதத்தில் மட்டும் 2,005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், இணையதள அபராதம் ரூ.55 ஆயிரமும், நீதிமன்ற அபராதம் ரூ.50 ஆயிரமும் வசூலிக்கப்பட்டதாக காங்கயம் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,471 போ் மீது வழக்கு

‘108 ஆம்புலன்ஸ்’: ஒரே மாதத்தில் 25,000 பேருக்கு அவசரகால சேவை

ஆா்பிஎஃப் பதிவு செய்த வழக்குகள்: யூனியன் பிரதேசங்களில் தில்லி முதலிடம்

வெளிநாட்டினா் தொடா்புடைய குற்றங்கள் 54% சதவீதம் அதிகரிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
