மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூடலூா் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் எல்.கமலக்கண்ணன்.

Published On :28 அக்டோபர் 2026, 2:37 am IST

கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் எல்.கமலக்கண்ணன், வழக்குரைஞா் கலைமணி மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

இதில், குழந்தைகளின் பாதுகாப்பு, அவா்களின் உரிமைகள் மற்றும் அவா்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகும் முறை குறித்து சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் கமலக்கண்ணன் எடுத்துரைத்தாா். இதையடுத்து, போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை தடுக்கும் முறைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.