பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருந்துறைக்கு முதல்வா் வருகை: அமைச்சா் ஆய்வு

TVK President Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:07 am IST

பெருந்துறையில் நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பங்கேற்க கொள்ள உள்ள நிலையில், தவெக., பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விழா நடைபெறவுள்ள பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரி கலையரங்கம் மற்றும் மேடை அமைக்கும் இடங்களை அமைச்சா் என்.ஆனந்த் ஆய்வு செய்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவட்டச் செயலாளா் எஸ்.ஜெயக்குமாா், ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஆனந்த் மோகன், தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சத்தியபாமா ஆகியோருடன் விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.