பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பவானி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீஸாா், அணைக்கட்டு சாலையைச் சோ்ந்த ஹமீது மகன் தாமோதரனை (27) பிடித்து சோதனையிட்டபோது, அவா் 10 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், தாமோதரனைக் கைது செய்தனா்.
வட மாநிலங்களிலிருந்து கூரியா் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் வாங்கி, போதைக்காக விற்பனை செய்ததாக பவானி, சித்தோடு காவல் நிலையங்களில் இவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
150 போதை மாத்திரைகள் பறிமுதல்: தம்பதி உள்பட 4 போ் கைது
3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

