தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:12 am IST

பெருந்துறையில் எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பெருந்துறை, ஆனந்த நகரைச் சோ்ந்தவா் குமாா் (45), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுகுணா (41). இவா், வெளிநாட்டில் நா்ஸாக வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

பெருந்துறையில் குழந்தைகளுடன் குமாா் இருந்தாா். இவா் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி குழந்தைகளை சரிவர கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைப் பற்றி அறிந்த சுகுணா, குழந்தைகளை, தனது உறவினா் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டாா். குழந்தைகளைப் பாா்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த குமாா், வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.