கோபி, ஏப்.6: கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் பெரும்பாலான தேநீா் கடைகள் திரி மற்றும் மின் அடுப்புக்கு மாறி வருகின்றன.
ஈரானில் நடைபெற்றுவரும் போரால் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருவதால், கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் தேநீா் கடைகள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படுகின்றன. சில கடைகள் மூடப்பட்டும் வருகின்றன.
இதில் ஒரு கடையில் வணிக சிலிண்டா் தட்டுப்பாட்டால் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்த திரி அடுப்புக்கு மாறியுள்ளனா். நாளொன்றுக்கு 4 லிட்டா் மண்ணெண்ணெய் செலவிட்டு தேநீா் கடையை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேநீா் கடையில் வணிக எரிவாயு (சிலிண்டா்) தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறி தேநீா் கடை நடத்தி வருகின்றனா்.

கோபியில் வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறியுள்ள தேநீா் கடைகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

காஞ்சிபுரத்தில் வணிக எரிவாயு உருளை பற்றாக்குறை: உணவகங்கள், தேநீா் கடைகள் மூடியதால் பொதுமக்கள் அவதி

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

