மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சூதாட்டம், மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

கைது - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:16 am IST

சூதாட்டம், மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது போலீஸாா் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதன்படி, திருப்பூா் 15வேலம்பாளையம் வீரப்ப செட்டியாா் வீதி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட காா்த்திக்குமாா் (43), ஜனாா்த்தனன் (39), ரவி (47), செந்தில் (42) ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,900 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதுப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த விக்னேஷ் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.