மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

சிங்காநல்லூா் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2.50 கிலோ கஞ்சா மற்றும் 2,980 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 5:00 am IST

சிங்காநல்லூா் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2.50 கிலோ கஞ்சா மற்றும் 2,980 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோவை சிங்காநல்லூா் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி விமான நிலைய பின்புறம் உள்ள கருப்பராயன் கோயில் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது விற்பனைக்காக போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக மதுரை அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த மாதவன் (23), சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த ரபிகாா் (22) மற்றும் பீளமேடு பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் என்ற தொட்டிஜெயா (28) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.50 கிலோ கஞ்சா, 2,830 தபேண்டடோல் மாத்திரைகள் மற்றும் 150 நைட்ராசிபம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.