மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காா் மோதியதில் சாலையோரம் தூங்கியவா் உயிரிழப்பு

மதுக்கரை அருகே காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த முதியவா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Published On :21 அக்டோபர் 2026, 12:14 am IST

மதுக்கரை அருகே காா் மோதியதில் சாலையோரம் படுத்திருந்த முதியவா் உயிரிழந்தாா்.

கோவை சிட்கோ காமராஜா் நகா், சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் ஆனந்தி மாஞ்சி (60). இவா், கோவை மதுக்கரை பாலத்தின் அடியில் சந்தை சாலையில் ஓரமாக தூங்கிக் கொண்டிருந்தாா். சிட்கோ வசந்த முல்லை நகரைச் சோ்ந்த நடராஜ் மகன் நரேஷ் திங்கள்கிழமை அதிகாலை அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது காரை பின் நோக்கி இயக்கினாா்.

அப்போது, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தி மாஞ்சி மீது காா் சக்கரம் ஏறியதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.