பர மத்தி வேலூர், டிச.11: பர மத்தி வேலூர் பகு தி யில் தயா ரிக் கப் ப டும் கோரைப் பாய் கள் பல் வேறு மாநி லங் க ளுக்கு ஏற் று மதி செய் யப் ப டு கி றது. இத் தொழிலை பாது காக்க அரசு வங் கி கள் மூலம் கட னு தவி அளித்து காப் பாற்ற வேண் டும் என கோரிக்கை விடுக் கப் பட் டுள் ளது.
பர மத்தி வேலூர் தாலு கா வில் காவிரி கரை யோ ரப் பகு தி க ளான வெங் கரை, குச் சி பா ளை யம், பாண் ட மங் க லம், பொத் த னூர், வேலூர், அணிச் சம் பா ளை யம், நன் செய் இடை யாறு, பொய் யேரி, ஓலப் பா ளை யம், செங் கப் பள்ளி, பாலப் பட்டி, குன் னிப் பா ளை யம், மோக னூர், ஒரு வந் தூர் உட் பட்ட பகு தி க ளில் சுமார் 10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட ஏக் க ரில் கோரை பயிர் செய் யப் பட் டுள் ளது. நேர டி யா க வும், மறை மு க மா க வும் சுமார் 30 ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் இத் தொழி லில் ஈடு பட் டுள் ள னர்.
இந்த கோரைப் ப யிர் ஆண் டுக்கு இரண்டு முறை அறு வடை செய் யப் ப டு கி றது. அறு வடை செய் யப் பட்ட கோரை நெற் றி மட் டம், மார் மட் டம், இடுப்பு மட் டம் என மூன்று வகை யா கப் பிரிக் கப் ப டு கி றது. நெற்றி மட்ட கோரை 48 அங் கு லம், மார் மட்ட கோரை 40 அங் கு லம், இடுப்பு மட்ட கோரை 36 அங் குல அள வி லும் இருக் கும். நெற்றி மட்ட கோரை யில் இருந்து படுக்கை பாய், மண வறை பாய், தொழுகை பாயும், மார் மட்ட கோரை யில் இருந்து மீன் மற் றும் ஈரப் ப த முள்ள உண வுப் பொருட் களை சிறு சிறு மூட் டை க ளாக கட் ட வும், கப் பல் க ளில் பயன் ப டும் விரிப் பான் க ளா க வும் தயா ரிக் கப் ப டு கி றது. இடுப்பு மட்ட பாய் கள் பந்தி பாய், பூஜை பாய் மற் றும் அழகு சாத ன மா க வும் பயன் ப டு கி றது.
பர மத்தி வேலூர் பகு தி க ளில் விளை யும் கோரை கள் சேலம், ஓம லூர், திரு நெல்வேலி, கயத் தாறு, குறிஞ் சிப் பாடி, தரு ம புரி, அக ரஞ் சேரி உள் ளிட்ட பல் வேறு மாவட் டங் க ளுக்கு அனுப் பப் ப டு கி றது. இங்கு தயா ரிக் கப் ப டும் பாய் கள் அனைத் தும் மும்பை, கல் கத்தா, குஜ ராத் உள் ளிட்ட வட மாநி லங் க ளுக்கு அனுப் பப் ப டு கி றது. வளை குடா நாடு க ளுக் கும் இப் பகு தி க ளில் இருந்து பாய் கள் ஏற் று மதி செய் யப் ப டு கி றது.
கோரை யில் இருந்து தயா ரிக் கப் ப டும் பாய் கள் உட லுக்கு எவ் வித பக்க விளை வு க ளை யும், தீங் கை யும் ஏற் ப டுத் து வ தில்லை. கைத் த றி க ளால் தயா ரிக் கப் ப டும் பாய் கள் நீடித்து உழைக் கின் றது. விசைத் த றி கள் மூலம் தயா ரிக் கப் ப டும் பாய் கள் நீண்ட நாட் கள் உழைப் பது இல்லை.
விசைத் த றி கள் மூலம் பாய் கள் தயா ரிக் கப் ப டும் போது வியா பா ரி க ளுக்கு அதிக அள வில் லாபம் கிடைக் கின் றது.
ஆனால் கைத் த றி கள் மூலம் பாய் கள் தாயா ரிக் கப் ப டும் தொழி லா ளர் க ளுக்கு குறைந்த அளவே வரு வாய் கிடைக் கின் றது. விசைத் த றி கள் மூலம் நாள் ஒன் றுக்கு 50 முதல் 60 சாதா ரண பாய் க ளும், 30 முதல் 40 வரை யி லான அலங் கா ரப் பாய் க ளும் உற் பத்தி செய் யப் ப டு கி றது. ÷கைத் த றி கள் மூலம் வாழை ம ரம், தாஜ் ம கால், மயில், மண வறை பாய் கள், மண மக் க ளின் பெயர் கள் பொறிக் கப் பட்ட பாய் கள் உட் பட பல் வேறு உரு வங் கள் பொறித்த பாய் கள் நெய் யப் ப டு கின் றன.
பொது மக் கள் விரும் பும் வகை யில் சுமார் ரூ.500 முதல் ரூ.5 ஆயி ரம் வரை விலை யுள்ள பாய் கள் தயார் செய்து கொடுக் கப் ப டு கி றது. இப் பாய் களை தயா ரிக்க குறைந் தது 10 நாட் கள் வரை ஆகும்.
÷பாய் தொழில் நலி வ டை யா மல் பாது காத் தி ட வும், வளர்ச்சி அடை ய வும் வங் கி கள் பாய் தாயா ரிக் கும் தொழி லா ளர் க ளுக்கு கடன் உதவி அளித் தால் இத் தொழி லில் ஈடு பட் டுள்ள தொழி லா ளர் கள் பய ன டை வார் கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படம் வெளியாகுமா? ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த அப்டேட்!

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா

3 முறை விஜய் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
