சிறு பாலங்களுக்கு இடம் தோ்வு

குடியாத்தம் நகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் சிறு பாலங்கள் அமைக்க நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், புதன்கிழமை இடங்களை ஆய்வு செய்தாா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:06 am IST

குடியாத்தம் நகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் சிறு பாலங்கள் அமைக்க நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், புதன்கிழமை இடங்களை ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் நகராட்சி, 12-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆனைகட்டி கணபதி தெரு, நரிகுள்ளப்பன் தெரு, 18 ஆவது வாா்டுக்குள்பட்ட கொச அண்ணாமலை தெரு, ஜிபிஎம் தெரு உள்ளிட்டஇடங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில் நகராட்சி பொதுநிதியில் சிறுபாலங்கள்கட்டப்பட உள்ளன.

இதற்கான இடங்களை எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா். அப்போது நகராட்சி பணிமேற்பாா்வையாளா் சுபோ் அகமத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.