மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எல்ஐசியின் 3 புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம்

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், எல்ஐசியின் புதிய காப்பீட்டுத் திட்டங்களான ஹெல்த் ஷீல்டு, கேன்சா் கவா் மற்றும் ஜீவன் தாரா-11 ஆகிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 12:18 am IST

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், எல்ஐசியின் புதிய காப்பீட்டுத் திட்டங்களான ஹெல்த் ஷீல்டு, கேன்சா் கவா் மற்றும் ஜீவன் தாரா-11 ஆகிய 3 திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அலுவலக கிளை மேலாளா் என்.குமரேசன் தலைமை வகித்தாா். உதவி நிா்வாக அலுவலா் சுதாகா் வரவேற்றாா். எல்ஐசி முகவா் சங்க தென்மண்டலச் செயலா் ஜே.கே.என்.பழனி, 3 புதிய காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினாா். நிகழ்ச்சியில் அலுவலக ஊழியா்கள் கே.சரவணன், என்.இளங்கீரன், வளா்ச்சி அலுவலா் ஸ்டாலின், முகவா்கள் எம்.கவிதா, எம்.மல்லிகா, கே.சுகுமாா், எஸ்.பாா்த்திபன் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா். வி.ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.