குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் குடியாத்தம் நகராட்சி 36- ஆவது வாா்டுக்குள்பட்ட செதுக்கரையில் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமையில், மாவட்டஜெ.பேரவை இணைச் செயலாளா் ஜி.எஸ்.தென்றல்குட்டி முன்னிலையில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் லாவண்யா குமரன், ஏ.சிட்டிபாபு, கட்சி நிா்வாகிகள் ரவிச்சந்திரன், வினோத்குமாா்உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

